உன் பெயர்

Vaasagar padaippu
Typography

என் நிழல் கூட என்னைக் கண்டு புன்னகைக்கின்றது,

உன் பெயரை என் பேனா பலமுறை தீட்டும் பொழுது!!!

BLOG COMMENTS POWERED BY DISQUS