mohana arushothy

நாடு முழுமையும் சுங்கத்துறை அதிகாரிகளின் GST சோதனை

  பெட்டாலிங் ஜெயா, 1 ஏப்ரல்- நாடு தழுவிய நிலையில் இன்று முதல் GST எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதைச் சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணிப்பர். உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் ... Full story

அன்வாரின் அரச மன்னிப்பு நிராகரிப்பு

  கோலாலம்பூர், ஏப்ரல் 1- அரச மன்னிப்புக் குழு, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தரப்பில் முன்வைக்கப்பட்ட அரச மன்னிப்பு மனுவை நிராகரித்துள்ளது. கடந்த மார்ச் 16-ஆம் தேதி, மாட்சிமை தங்கிய பேரரரசர், ... Full story

அரச மன்னிப்பு நிராகரிப்பு: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார் அன்வார் –அமார்ஜீட்

  கோலாலம்பூர், ஏப்ரல் 1- எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைதண்டனை தொடர்பில் அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்த அரச மன்னிப்பு ... Full story

பெட்ரோல் விலையில் மாற்றமில்லை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 1- இன்று பெட்ரோல் விலை அதிகரிக்கும் என்ற யூகத்தில் நேற்றிரவு வரை பெட்ரோல் நிலையங்களில் வாகனமோட்டிகள் பெட்ரோல் நிரப்புவதைக் காண முடிந்தது. ஆனால், இன்று எதிர்ப்பார்த்ததைப் போல் பெட்ரோல் விலை ... Full story

இன்றைய இராசிப்பலன்:1/4/2015

  மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்,பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ... Full story

அண்மையச் செய்திகள்: 1/4/2015

10.22am: கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் மொத்தம் 32535 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்துள்ளார். ... Full story

நேபாளத்தில் ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் தாக்கி பெண் பலி, 6 பேர் காயம்

  காட்மாண்டு, 31 மார்ச்- நேபாளத்தில் மாத்வான்பூர் மாவட்டத்தின் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி விலங்குகல் சரணாலயம் ஒன்று உள்ளது.  இங்கு வளர்க்கப்படும் காண்டா மிருகங்களில் ஒன்று அங்கிருந்து வெளியேறி தப்பியது. கிட்டத்தட்ட 20 ... Full story

பதவி விலகுவதாக முகநூலில் வெளியானது பொய்யான தகவல்- அசான் மாலிக்

  கோலப்பிலா, மார்ச் 31- பெட்ரோல் விலை உயர்வு கண்டதால் தாம் பதவி விலகுவதாக முகநூலில் வெளியான தகவலில்  உண்மையில்லை என டத்தோ ஶ்ரீ அசான் மாலிக்  தெரிவித்தார். சில பொறுப்பற்ற தரப்பினர் தமது முகநூலை ... Full story

மலேசியன் இன்சைடர் ஆசிரியர்கள் கைது: எனக்கு தொடர்பில்லை-சாஹிட் ஹமிடி

  கோலாலம்பூர், மார்ச் 31- “தி மலேசியன் இன்சைடர்” இணையப் பத்திரிகையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டதில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி ... Full story

மேற்கு வங்கத்தில் கைத்தொலைப்பேசி வெடித்து 7 வயது சிறூவன் பலி

   புருலியா, 31 மார்ச்- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புருலியா எனுமிடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிருத்தி என்ற கிராமத்தில் கைத்தொலைப்பேசி வெடித்து 7 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.  ஒன்றாம் வகுப்பு ... Full story