பிரபல நடிகர் கொல்லம் அஜித் மரணம்1

பிற மாநிலங்கள்
Typography

திருவனந்தபுரம்.  ஏப்ரல்.5- திரையுலகத்தினர் அண்மைய காலமாக பல சோதனைகளைச் சந்தித்து வருகின்றனர். தற்போது மலையாளத்தில் கலக்கி வந்த வில்லன் நடிகர் கொல்லம் அஜித் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது

மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால்  என பலரும் அவரின் குடும்பத்தினருக்கு தங்கள்  இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS