மலேசியா

‘கெத்தும்’பானம் அருந்தி போதையில் 3 பள்ளி மாணவிகள்; வீடியோ பரபரப்பு!

பாச்சோக்ஏப்ரல்.3- ‘கெத்தும்’ எனப்படும் ஒருவகை போதைத் தரக் கூடிய பானத்தைமூன்று இடைநிலைப் பள்ளி மாணவிகள் அருந்திஅதனால் போதை மயக்கத்தில் தள்ளாடிய வீடியோசமூக வலைத்தளங்களில் தீயாக பரவலாகி வருகிறது

அந்த வீடியோ பரவலானதைத் தொடர்ந்துஅதன் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  

பாச்சோக்கிலுள்ள இடைநிலைப் பள்ளியில் மூன்றாம் படிவம் பயின்று வரும் அந்த மாணவிகள்தங்களிடம் உள்ள பணத்தைத் திரட்டிஅந்த ‘கெத்தும்பானத்தை வாங்கினர் என்று தகவல் கூறுகிறது.

அந்தப் பானத்தின் சுவையை உணர்ந்துக் கொள்ளும் பொருட்டுஅந்த மாணவிகள் அதனை வாங்கி அருந்தினர் எனத் தெரிகிறதுசமூக ஊடகங்கலில் இந்த வீடியோவைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்

 பரவலாக கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் இது குறித்துப் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker