மலேசியா

பிரதமருக்கு ராசியான நம்பர் –11

கோலாலம்பூர், ஏப்ரல்.7 –நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக தேதியை தமக்கு ராசியான ஒரு நாளாக பார்த்து பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்துள்ளார்.

அதாவது 4 ஆவது மாதம் 7 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் முடிவு எடுத்தற்குக் காரணம் அவருக்கு ராசியான எண் – 11 (4+7=11) என்பதால் தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடாளுமன்றம் கலைகப்பட்டதைத் தொடர்ந்து அடுத்து எப்போது இம்முறை பொதுத்தேர்தலில் ஒரு கோடியே 49 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பு நாள் என்ற கேள்வி மக்களிடையே பரவலாகி வருகிறது. வாக்களிப்பு நாளாகும் கூட்டு எண் 11 ஆக அமையக்கூடிய வகையில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker