Latestமலேசியா

சிலாங்கூரில் தே.மு. வேட்பாளர்கள்: பெரும்பாலோர் பழைய முகங்கள்!

கோலாலம்பூர், ஏப்ரல் 23 – சிலாங்கூர் ஆட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணியிடமிருந்து மீட்கும் நோக்கத்தில் பெரும்பாலும் நடப்புப் பொறுப்பாளர்களே அதிகம் இடம்பெறும் வகையில் சிலாங்கூர் தேசிய முன்னணி தனது வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. 56 சட்டமன்றத் தொகுதிகள் 22 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன.

சிலாங்கூர் மாநில தேசிய முன்னணியின் தலைவரான டான்ஶ்ரீ நோ ஓமார், தஞ்சோங் காராங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே வேளையில் உலு சிலாங்கூரில் டத்தோ கமலநாதன் போட்டியிடுகிறார். மற்றொரு அம்னோ தலைவரான டத்தோஶ்ரீ இர்மோஹிஷாம் இப்ராகிம், கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கிள்ளான் மசீச துணைத்தலைவர் சிங் இயூ பூன் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். காப்பாரில் டத்தோ மோகனா முனியாண்டி, கோத்தா ராஜாவில் வி.குணாளன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் பிரகாஷ் ராவ் போட்டியிடுகின்றார்.

சிலாங்கூரில் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய முன்னணி கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் வருமாறு:

# Sabak – Sallehuddin Mohd Iskan
# Sungai Panjang – Imran Tamrin
# Sekinchan – Lee Yee Yuan
# Kuala Kubu Baharu – Datuk Wong Koon Mun
# Ijok – Parthiban Karuppiah
# Rawang – Chan Wun Hoong
# Bukit Melawati – Jakiran Jacomah
# Sungai Burong – Datuk Mohd Shamsudin Lias
# Hulu Bernam – Datuk Rosni Sohar
# Batang Kali – Datuk Mat Nadzari Ahmad Dahlan
# Permatang – Datuk Sulaiman Abdul Razak
# Kuang – Datuk Shukor Idrus
# Semenyih – Johan Aziz
# Kota Damansara – Datuk Haminaton Saadiah Bohan
# Rawang – Chan Wun Hoong
# Sungai Tua – Datuk N. Ravichandran
# Hulu Kelang – Ismail Ahmad
# Bukit Antarabangsa – Salwa Yunus
# Lembah Jaya – Muhamad Nizam Shith
# Pandan Indah – Datuk Mohd Haniff Koslan
# Teratai – Liew Pok Boon
# Dusun Tua – Md Zin Isa
# Semenyih – Datuk Johan Aziz
# Kajang – Teh Yeoh Meng
# Sungai Ramal – Major Abdul Rahim Mohd Amin
# Balakong – Lim Chin Wah
# Seri Kembangan – Chang Toong Woh
# Seri Serdang – Mohamad Satim Diman
# Kinrara – Chiew Kai Heng
# Subang Jaya – Chong Ah Wat
# Seri Setia – Datuk Yusoff Hm Haniff
# Taman Medan – Abdul Mutalif Abd Rahim
# Kampung Tunku – Tan Gim Tuan
# Bandar Utama – Ch’ng Soo Chau
# Paya Jaras – Datuk Zein Isma Ismail
# Kota Anggerik – Jumaeyah Masdi
# Batu Tiga – Ahmad Mua’adzam Shah Ya’kop
# Meru – Khairul Anuar Saimun
# Sementa – Saroni Judi
# Selat Kelang – Khairi Hussin
# Bandar baru Klang – Teoh Kah Yeong
# Pelabuhan Klang – Sheikh Rajesh Sheikh Ahmad
# Pandamaran – Tee Hooi Ling
# Sentosa – Datuk Subramaniam T. Retnam
# Sungai Kandis – Datuk Kamaruzzaman Johari
# Kota Kemuning – Tiew Hock Huat
# Sijangkang – Datuk Sulaiman Karli
# Banting – Ng Siok Hwa
# Morib – Rozana Kamarulzaman
# Tanjung Sepat – Datuk Dr karim Mansor
# Dengkil – Shahrum Datuk Mohd Shariff

சிலாங்கூரில் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:

# Sepang – Datuk Marsum Paing
# Kuala Langat – Sharil Sufian Hamdan
# Shah Alam – Datuk Azhari Shaari
# Sungai Buloh – Pakas Rao Applanaidoo
# Damansara – Ho Kwok Xheng
# Petaling Jaya – Chew Hian Tat
# Subang – Tan Seong Lim
# Bangi – Datuk Liew Yuen Keong
# Hulu Langat – Azman Ahmad
# Pandan – Leong Kok Wee
# Ampang – Leong Kim Soon
# Gombak – Datuk Abdul Rahim Pandak Kamarudin
# Selayang – Kang Meng Fuat
# Sabak Bernam – Datuk Mohd Fasiah Mohd Fakeh

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker