Latestஇந்தியா

பிச்சை எடுக்கவும் டுவிட்டரரா? குஷ்புவின் ஆவேசக் கலக்கல்!

சென்னை , ஏப்ரல்.27- பட வாய்ப்புக்கள் இல்லாத நிலையில்நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில்  ஈடுபட்டு வருகிறர்மேலும் அவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தொடர்ந்து தன் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர், “நடிகைகளை இப்படி அரசியல் செய்து  பிழைப்பதற்கு பதில் பிச்சை எடுத்து சாப்பிடலாம் . இந்த நாடு நாசாமாய்  போனதற்கு காரணமே இந்த நடிகைகள் தான்” என பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த  குஷ்பு கோபமாய்அதிரடி  பதிலளித்துள்ளார். ‘அப்போ ஏண்டா நடிகைகளை பின் தொடருகிறீர்கள்?  இப்படி விளம்பரம் தேடுறதுக்கு பதிலா பிச்சை எடுத்திடலாம்எந்த இடம்ன்னு சொல்லு 50 பைசா போட்டுட்டு போறேன்‘ என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker