Latestமலேசியா

கணபதி ராவுக்கு 5 முனைப் போட்டி      

கோத்தா கமுனிங், ஏப்ரல் 28 – சிலாங்கூரின் கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியில் பி.கே.ஆர் வேட்பாளராக வி.கணபதி ராவ் களமிறங்கினார். அவரை எதிர்த்து மேலும் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நடப்பு சட்டமன்ற உறுப்பினராக கணபதி ராவ் திரளாக ஆதரவாளர்களுடன் வேட்புமனுத் தாக்கலுக்கு வந்திருந்தார்.

இத்தொகுதியில் தே.மு. வேட்பாளராக தியோ கோக் போட்டியிடுகிறார். மேலும் பாஸ் சார்பில் புர்ஹான் பின் அட்லான் பி.எஸ்.எம் கட்சி சார்பில் அப்துல் ரசாக் இஸ்மாயில், மற்றும் சுயேட்சை வேட்பாளராக இராஜசேகரன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker