Latestமலேசியா

குலசேகரனுடன் மீண்டும் செங் வெய் யீ மோதுகிறார்!

ஈப்போ, ஏப்ரல் 28 – ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில், ஐ.செ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் எம்.குலசேகரன் நேரடிப் போட்டியை போட்டி எதிர்நோக்கி உள்ளார். குலசேகரனை எதிர்த்து தே.மு. வேட்பாளர் செங் வெய் யீ மீண்டும் போட்டியிடுகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மோதினர். அந்தப் போட்டியில் குலசேகரன் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இம்முறை பி.கே.ஆர் சின்னத்தின் கீழ் குலசேகரன் போட்டியிடுகிறார்.
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker