Latestமலேசியா

கோத்தா ராஜாவில் குணாளன் – முகம்மட் சாபு மோதல்!

கோத்தாராஜா, ஏப்ரல் 28 – கோத்தா நாடாளுமன்ற தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தே.மு சார்பில் வி.குணாளன் (மஇகா), பி.கே.ஆர் சின்னத்தில் முகம்மட் சாபு மற்றும் பாஸ் வேட்பாளர் முகம்மட் டியா என்பவர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மூன்று கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளர்களுடன் வேட்புமனுத்தாக்கலுக்கு வந்திருந்தனர். முன்னாள் எம்பியான முகம்மட் சாபு, திரளான ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான அமானா நெகாராவின் தேசியத் தலைவர் முகம்மட் சாபு என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker