Latestமலேசியா

பிரதமர் நஜிப்புக்கு நான்கு முனைப்போட்டி!

பெக்கான், ஏப்ரல் 28- பகாங், பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் நஜிப் துன்ரசாக் நான்கு முனைப்போட்டியை எதிர் நோக்கியுள்ளார்.

தேசிய முன்னணியின் தலைவருமான நஜிப், இன்று காலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆதரவாளர்கள் மற்றும் துணைவியார் ரோஸ்மாவுடன் பிரதமர் நஜிப்

அவரை எதிர்த்து பாஸ் கட்சி வேட்பாளராக அஹியாத்துடன் டாவுட் என்பவரும் பிரிபுமி பெர்சத்துவைச் சேர்ந்த ஷாஹிட் முகமட் அரீப் என்பவர் பி.கே.ஆர் சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

பாஸ் கட்சி வேட்பாளர் அஹியாத்துடன் டாவுட்

இவர்களை அடுத்து சுயேட்சை வேட்பாளராக டத்தோ படுக்கா அப்துல் காதிர் சைனுடின் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker