Latestசினிமா

‘சிக்ஸ் பேக்’ நடிகை ரித்திகா சிங்!

சென்னை, மே.2- சினிமா உலகில் எப்போதும் நடிகர்கள் தான் ‘சிக்ஸ் பேக்’ வைத்து கம்பீரமாக காட்சி தருவதைப் பார்த்திருக்கிறோம். அதற்காகவே அவர்கள் மெனக்கெட்டு உடற்பயிற்சியில் முழு மூச்சுடன் களத்தில் குதிப்பார்கள்.

தற்போது ‘இறுதி சுற்று’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்த ரித்திகா சிங், தாம் உடற்பயிற்சி செய்யும் போது எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், தனது ‘சிக்ஸ் பேக்’ திரும்பக் கிடைத்து விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரவலாகி வருகிறது. நடிகைகளின் சிக்ஸ் பேக் தோற்றத்தைக் காண ஒரு ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker