Latestமலேசியா

நஜீப் : ஆட்சியை  தே.மு.விடம்  கொடுங்கள்;  இந்தியர்களே, நீங்கள்  பின்தங்க மாட்டீர்கள்!

புத்ராஜெயா, மே.3- தேசிய நீரோட்டத்திலிருந்து பின்தங்கிவிடாமலிருக்க இம்முறையும் தே.முவுக்கே ஆட்சி அதிகாரத்தை வழங்குமாறு டத்தோ ஶ்ரீ நஜீப் இந்திய மக்களைக் கேட்டுக்கொண்டார்.

நாட்டையும், அனைத்து சமூகத்தினரையும் ஒரு சேர முன்னேற்ற அரசாங்கத்திற்கு கால அவகாசம் தேவை

அதிலும், சமூகபொருளிலியல் துறையில் தாங்கள் பின்தங்கியுள்ளோம் என்று ஆதங்கப்படும் இந்தியர்கள், மற்றும் இந்திய முஸ்லிம் சமூகத்தினரையும் முன்னேற்றப் பாதைக்கு கைப்பிடித்துச் செல்லும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பதாக, நஜீப் கூறினார்.

அந்தக் கடப்பாட்டின் அடிப்படையில்தான், மலேசிய இந்தியர் வியூகத் திட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்ததாக, அவர் சொன்னார்

இந்தியர்களின் மேம்பாட்டுக்கான முழுமையான திட்டமாக இதுவுள்ளதுபுத்ராஜெயாவில், மைக்கி, பெர்மிம் ஆகிய அமைப்புகளுடனான கலந்துரையாடல் அமர்விற்கு வந்திருந்த நஜீப், இது குறித்து பேசினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker