Latestஉலகம்

முள்ளிவாய்க்காலில் கிடைத்த பிரபாகரனின் புகைப்பட ஆல்பம்

முள்ளிவாய்க்கால், மே.4- விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட ஆல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.

இலங்கை முப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்றது.

அந்தக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவரால் கைவிடப்பட்ட புகைப்பட ஆல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இறுதிப் போர் நடைபெற்று 9 வருடங்கள் கடந்த நிலையில் அந்த ஆல்பத்தில் காணப்படும் புகைப்படங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker