Latestமலேசியா

முன்கூட்டியே வாக்களிப்பு: இன்று தொடங்கிவிட்டது!

கோலாலம்பூர்,மே.5- இன்று  நடைபெறும் முன்கூட்டியே வாக்களிப்பில், போலீஸாரும், இதர ஆயுதப் படையினரும்  வாக்களிக்கத்  தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 586 மையங்களில் இந்த முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறுகிறது.

சுமார் 3 லட்சம் பேர் அஞ்சல் வழி அல்லது வாக்குச் சாவடிகளிலும்
இன்று வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை மணி எட்டுக்கு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன.

சில வாக்குச் சாவடிகள் மாலை மணிக்கு ஐந்து மூடப்படும். எஞ்சியவை, இரவு மணி  7 வரை திறந்திருக்கும். வாக்குப் பெட்டிகள் பத்திரமாக வரும் 9-ஆம் தேதி வரை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  மே 9-ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker