Latestமலேசியா

வாக்களிப்பு முறையில் தாமதம், வாக்காளர்களின் தவறல்ல- துன் மகாதீர்

கோலாலம்பூர், மே.9- வரிசைகளில் அதிக வாக்காளர்கள் காத்திருந்தும், அவர்களை வாக்களிக்க முடியாதபடி வாக்குச் சாவடிகளை மாலை மணி 5-க்கு எல்லாம் மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பணித்தது கண்டிக்கத்தக்க ஒன்றென, பக்காத்தான் ஹரப்பான் தலைவர் துன் மகாதீர் கூறினார். இது, மக்களின் வாக்குரிமையைத் தட்டிப் பறித்தது போன்றது என்றாரவர்.

தாமதமாக நடைபெற்ற வாக்களிப்பு முறையே இதற்கு காரணமே தவிர, வாக்காளர்கள் இதற்கு காரணமாக முடியாதென அவர் தமது பேஸ்புக் நேரலையில் குறிபிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker