Latestமலேசியா

சட்டமன்றத்தை வென்ற பக்காத்தான் இந்தியர்கள் யார்?

கோலாலம்பூர், மே.10- நடந்து முடிந்த 14-ஆவது பொதுத்தேர்தலில், அதிகமான சட்டமன்றத் தொகுதிகளை பக்கத்தான் ஹராப்பான் சார்பிலான இந்திய வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்: –

-ஆர். சண்முகம் ( பி.கே.ஆர் ) – புக்கிட் செலாம்பா
சதீஸ் முனியாண்டி ( ஜ.செ.க ) – பாகான் டாலாம்

-பேராசிரியர் இராமசாமி பழனிசாமி ( ஜ.செ.க ) – பிறை
-ஜக்தீம் சிங் ( ஜ.செ.க ) – டத்தோ கிராமாட்
-குமரேசன் ஆறுமுகம் ( பி.கே.ஆர் ) – பத்து ஊபான்
-சிவசுப்பிரமணியம் ( ஜ.செ.க ) – புந்தோங்
-டேரன்ஸ் நாயுடு ( ஜ.செ.க ) – பாசீர் பெடெமார்
-சிவநேசன் ( ஜ.செ.க ) – சுங்கை
-காமாட்சி துரைராஜூ ( ஜ.செ.க ) – சாபாய்
-ராஜீவ் ரிஷ்யகரன் ( ஜ.செ.க ) – புக்கிட் காசீங்
-குணராஜா ஆர் ஜோர்ஜ் ( பி.கே.ஆர் ) – செந்தோசா
-கணபதி ராவ் ( பி.கே.ஆர் ) – கோத்தா கெமுனிங்
-அருள் குமார் ஜம்முநாதன் ( ஜ.செ.க ) – நீலாய்
-மேரி ஜோசப்பின் பிரித்தாம் சிங் ( ஜ.செ.க ) – ராஹாங்
-குணசேகரன் பழனிசாமி ( ஜ.செ.க ) – சிரம்பான் ஜெயா
-வீரப்பன் சுப்பிரமணியம்  ( ஜ.செ.க ) – காடேக்
-ராமகிருஷ்ணன் சுப்பையா ( ஜ.செ.க ) – பெகோக்
-கோபாலகிருஷ்ணன் ( பி.கே.ஆர் ) – திராம்

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker