Latestமலேசியா

உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு! பணியைத் தொடங்கினார் மகாதீர்

புத்ராஜெயா, மே.14- பிரதமர் துன் டாக்டர் மகாதீர், அனைத்து அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர்கள் உடனான கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.

தமது தலைமையிலான புது அரசாங்கத்தின் செயல்பாடுகள், பொறுப்புகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

காலை மணி 9.10-க்கு, கறுப்புப் புரோட்டன் பெர்டானாவில் யாயாசான் பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளை அலுவலகம் அவர் வந்தடைந்தார்.

பிரதமருக்கு முன்னதாகவே, அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா அலுவலகத்தில் இருந்தார்.

இவர்களுடனான சந்திப்பின் போது தமது அடுத்த கட்டப்பணிகள் குறித்து மகாதீர் விவாதித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker