Latestமலேசியா

பல்லூடக ஆணைய  தலைமையக  வாயிலில் பலத்த பாதுகாப்பு! 

புத்ராஜெயா,மே.16- புத்ராஜெயாவில் உள்ள மலேசியத் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய வாயிலில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது

பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் ஆணையின் பேரில்  பாது காப்பு போடப்பட்டுள்ளது.  எந்தவித இரகசிய ஆவணங்களும் அனுமதியின்றிக் கொண்டுச் செல்லப்படாமல் இருக்கவே நடத்தப்படுகிறது.

போலீசார் மலேசியத் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய தலைமையகத்திற்கு வந்துச் செல்லும் அனைத்து வாகனங்களையும் முழுமையாகப்  சோதனை  போடுகின்றனர்

இதனிடையே, முந்தைய நிர்வாகம் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஆவணங்களையும் ஊழியர்கள் கொண்டுச் செல்லாமல் இருக்கவே இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது எனவும் அக்கட்டிடத்தின் உள்ளே போலீசார் பரிசோதனை செய்யவில்லை எனவும் பெயர் வெளியிட விரும்பாத அதன் ஊழியர் ஒருவர்

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker