Latestசினிமா

பால்ய வயதில்  ஆபாசப்படம் ; யாஷிகா பேச்சினால்  குழப்பத்தில் திரையுலகு!

சென்னை, மே.16- “இருட்டு அறையில் முரட்டு குத்துதிரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.  இவர்அடல்ட்”  படத்தில்  நடித்திருப்பதற்காக பலரும் இவரை கடுமையாக விமர்சித்த்து இருந்தாலும் யாஷிகா எது பற்றியும் கவலைப் படாமல் இருந்து வருகிறார்.

மாறாக. வெளிப்படையாக மனம் போன போக்கில் பேட்டிகள் கொடுத்து வருகிறார். இவரின் பேட்டிகள் பல சர்ச்சையை கிளப்புவதாகவே 

உள்ளது. சமீபத்தில் திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மை இழப்பதில் தவறில்லை என்று  கூறி   மக்களிடம் வாங்கி கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது

இவரை கடுமையாக விமர்சித்தாலும் யாஷிகா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேட்டிகள்  கொடுத்து வருகிறார்.

கற்பு பற்றிய  பேட்டியை அடுத்து இவரின் மனம் திறந்த இன்னொரு பேச்சு இது தான்:  “நானும் என் உறவுக்காரப் பெண்ணும் சேர்ந்து படிக்கும் போதே இணையத்தில்வேறு மாதிரியான படங்களை பற்றி தேடினோம். பின்னர் அம்மாவிடம் மாட்டிக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வம் எனக்கு சிறு வயதிலே இருந்தது. ஆனால் அம்மா வந்து இடையில் கெடுத்து விட்டார் என்று கூறியிருக்கிறார். இப்படி அவர் தெரிந்து தான் பேசுகிறாரா தெரியாமல் தான் பேசுகிறாரா  இல்லை தனது பேச்சின் மூலம் பத்திரிகையாளர்களை தன் பக்கம் கஈர்க்கப் பார்க்கிறாரா? என்று எதுவும் புரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது திரையுலகம்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker