Latestமலேசியா

1எம்டிபி அருள் கந்தா நாட்டை விட்டு வெளியேற தடை!

கோலாலம்பூர்,மே.16-1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரியான அருள் கந்தா, மலேசியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரின் அடையாளக்கார்டு எண்களை வைத்து, குடிநுழைவுத் துறையின் பயண நிலவரத்தைக் கண்டறியும் கணினி முறையில், பரிசோதித்துப் பார்த்தப்போது, அவர் வெளியே நாடு செல்ல முடியாதோர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக இணையச் செய்தித் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker