Latestமலேசியா

கல்வி அமைச்சர் -துன் மகாதீர்! மகளிர் மேம்பாடு -வான் அஸீசா

கோலாலம்பூர் ,மே.17- கல்வி அமைச்சராக தாமே பொறுப்பேற்கவிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரவித்தார். அதே வேளையில் டத்தோஸ்ரீ வான் அஸீசா, துணைப் பிரதமராகவும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் சொன்னார்

இஸ்தானா நெகாரா அனுமதித்தால் இதர 13 அமைச்சர்கள் அடுத்த வாரம் திங்கள் கிழமை, (மே 21இல் ) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர் என்றார் அவர்
இங்கு யாயாசான் சிலாங்கூரில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பானின் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் துன் மகாதீர் இதனை அறிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker