Latestமலேசியா

மாலை சூட்டி மகிழ்ந்த காட்சி!

சிகாம்புட் மே.17- அரச மன்னிப்பின் பேரில் நேற்று விடுதலை பெற்ற பின்னர் இஸ்தானா நெகாராவுக்கு சென்று மாமன்னருக்கு நன்றி தெரிவித்து விட்டு தம்முடைய இல்லம் திரும்பிய டத்தோஶ்ரீ அன்வார், தமது துணைவியார் டத்தோஶ்ரீ வான் அஸிசாவுக்கு மாலை அணிவித்தார்.

அன்வாரின் ஆதரவாளர்கள் இந்தத் தம்பதியருக்கு மாலைகளைக் கொடுத்து
அணிவிக்கச் செய்தனர். இந்திய பாரம்பரியங்களில் ஒன்றாக கருதப்படும் மாலை அணிவிக்கும் வைபவம், அன்வார் இல்லத்தில் இடம்பெற்றது போது பக்காத்தான் ஆதரவாளர்கள் கரவொலி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker