Latestஇந்தியா

ஓரிரு மாதத்தில் நயன்தாரா கல்யாணம்!!

சென்னை, மே. 21- நடிகை நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடிகர் அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படப்படிப்பில் கலந்து நடித்து வருகிறார். அதேவேளையில் தனது காதலரும் பட இயக்குனமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு செய்திருக்கிறார்.

ஓரிரு மாதங்களில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் அஜித் படத்தை முடித்து விட்டு நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட இருக்கிறார்,

இதை உறுதி செய்யும் விதமாக தற்போது இந்தக் காதல் ஜோடி அமெரிக்காவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று அதிவேகத்தில் பரவி வருகிறது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker