Latestமலேசியா

நஜீப்பின் 2 வழக்கறிஞர்கள் வாபஸ்! பெரிய ‘டீம்’ வருதாம்!

 கோலாலம்பூர்,மே.22- முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் வழக்கறிஞர் குழுவிலிருந்து தானும் திரு.ஆதிமூலனும் தங்களை மீட்டுக் கொண்டு விட்டதாக வழக்கறிஞர் வழக்கறிஞர் டத்தோ ஹர்பால் சிங் தெரிவித்தார்.

முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் டத்தோ முகமட் யூசோப் சைனால் அபிடினும், ஆறு வழக்கறிஞர்களைக் கொண்ட அவரது குழுவும் தங்களது இடங்களை நிரப்புவர் எனவும் இனிமேல் இந்த வழக்கில் நாங்கள் ஈடுபட மாட்டோம் எனவும் டத்தோ ஹர்பால் சிங் கூறினார்.     

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker