Latestமலேசியா

பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!

புத்ராஜெயா,மே.23- உலகளாவிய  நிலையில் கச்சா எண்ணெய் விலையை உயர்ந்தப் போதிலும் அரசாங்கம் தற்போதைக்கு பெட்ரோல் விலையை உயர்த்தாது எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

இப்போதைக்கு RON -95, RON -97 மற்றும் டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று பெர்டானா புத்ராவில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமைத் தாங்குவதற்கு முன் மகாதீர் கூறினார். 

வாராந்திர பெட்ரோல் விலை நிர்ணய முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பெட்ரோல் விலையில் எத்தகைய மாற்றத்தையும்  கொண்டுவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker