Latestமலேசியா

எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படுகிறது!

புத்ராஜெயா, மே.30- எம்.ஏர்.டி -3 ரயில் போக்குவரத்துத் திட்டத்தை அரசாங்க இப்போது கைவிட முடிவு செய்திருப்பதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

புத்ராஜெயாவின் ஆட்சியை பக்காத்தான் அரசாங்கம் கைப்பற்றியதைத் தொடர்ந்து அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் மறு செய்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியின் போக்குவரத்துக்களை ஒருங்கிணைக்கக்கூடிய மிகப்பெரிய சுற்று வளையத் திட்டமாக எம்ஆர்டி -3 கருதப்படுகிறது. முற்றிலும் தானியங்கி முறையில், ஒட்டுனர் இல்லாத ரயில் போக்குவரத்துச் சேவையாக இது அமையவிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker