Latestமலேசியா

தாபோங் ஹராப்பான் : 2 நாளில் ரிம.18 மில்லியன் வசூல்!

புத்ராஜெயா, ஜூன்.1 – தேசியக் கடன் சுமையைக் குறைப்பதற்கு நாட்டு மக்களும்  பங்களிக்க தாபோங் ஹராப்பான் மூலம் வாய்ப்பளிக்கப்பட்டு இரண்டே நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள், மக்கள் வழங்கிய நன்கொடை 18 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டிவிட்டது.

மாலை மணி மூன்றுக்கு,  நிதியமைச்சர் லிம் குவான் எங் இதனை அறிவித்தார். நேற்றைய வசூலைக் காட்டிலும் இன்றைய வசூல் 163 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இந்நிலையில், நாட்டின் கடன் சுமையைக் குறைக்க ஒரு மனதோடு கை கொடுத்து வரும் மலேசியர்களுக்கு குவான் எங் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker