Latestமலேசியா

அரச நிந்தனை : காதிர் ஜாசின் விசாரிக்கப்படுவார்- ஐஜிபி

கோலாலம்பூர், ஜூன்.7- மாமன்னரை அவதிக்கும் விதமாக தனது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தது கட்டுரை தொடர்பில் மூத்த பத்திரிக்கையாளர் டத்தோ ஏ.காதிர் ஜாசின் விசாரிக்கப்படுவார் என தேசியப் போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புஸி ஹருண் தெரிவித்தார்.

மாமன்னருக்கு, கடந்தாண்டு ஜனவரி முதல்  இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையில், அரசாங்கம் RM256.9 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது எனக் குற்றம்சாட்டி  காதிர் ஜாசின் எழுதியிருந்த கட்டுரையைக் கண்டித்து மூன்று புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதுமட்டும் இன்றி, இணையச் சேவையைப் பயன்படுத்தி இந்த குற்றத்தை புரிந்ததற்காக காதிர் தொடர்பு- பல்லூடகச் சட்டத்தின் 233-வது பிரிவின் கீழும் விசாரிக்கப்படுவார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker