Latestமலேசியா

புதிய தேசிய கார் தயாரிப்பு நிறுவனம் – மகாதீர் திட்டம்

தோக்யோ, ஜூன்.11- புரோட்டன் நிறுவனத்தை சீனாவிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது தே.மு அரசாங்கம். அதனால் புதிய தேசிய கார் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவும் எண்ணம் தனக்கு இருப்பதாக துன் மகாதீர் கூறினார்.

புரோட்டோன் கார்கள் இனி நாட்டின் தேசிய கார்களாக இருக்காது. அது அந்நியர்களின் கைக்கு மாறி விட்டது. எனவே நமக்கென தேசிய காரை உருவாக்க வேண்டும் என மகாதீர் குறிப்பிட்டார்.

ஓர் ஆசிய நாடாடு சேர்ந்து இந்த காரை மலேசியா வெளியிடலாம். ஒரு வேளை தாய்லாந்து, தென் கொரியா அல்லது ஜப்பானாகக் கூட இருக்கலாம் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker