Latestஉலகம்

கிம் ஜோங் யுனின் பாலியல் வேட்டை: ‘குழந்தை’ முகத்துடன் ஒரு சர்வாதிகாரி!

சியோல், ஜூன்.13- வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்னின் ஆட்சியில் பெண்களை கட்டாயமாக  இராணுவத்தில் சேர்த்து மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது. பார்வைக்கு அவர் அப்பாவியான,  ‘குழந்தைசாமிபோன்ற முகத் தோற்றத்தை கொண்டிருந்தாலும் மிகக் கொடூரமான சர்வாதிகாரி என ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

வடகொரியாவில் தற்போதைய அதிபர் கிம் ஜோங் யுன்னின் தந்தை  கிம் ஜோங் இல் ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்தே மகிழ்ச்சி அணி   (pleasure squad)  எனும் பெயரில் பருவ வயது பெண்களை இழுத்து வந்து அடைத்து வைத்துள்ளனர்.

இவர்களை இராணுவ வீரர்களே சென்று ஒவ்வொருவராக தேர்வு செய்கிறார்கள். சில சமயங்களில் கிராமங்களில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் பருவம் அடைந்த பெண்களை பணிக்கு இழுத்து வந்துள்ளார்கள்.

ஆனால்,  இராணுவத்திலுள்ளமகிழ்ச்சி அணி”  தனிப் பிரிவில் இந்தப் பெண்களை சேர்க்கிறார்கள். இங்கு இருக்கும் பெண்களுக்கும் பல பரிசோதனைகள் சீரான இடைவெளியில் நடத்தப்பட்டது.  குறிப்பாக அவர்களின் கன்னித்தன்மை குறித்த.சோதனை பாலியல் ரீதியாக ஏதாவது பிரச்சினை போன்ற பரிசோதனைகள் இதில் அடங்கும்.

மேலும் இங்கிருக்கும் பெண்களில் பலரை மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்திற்கு பயன் படுத்தியதாக கூறப்படுகிறது. அத்துடன்  

கிம் ஜோங் யுன், கடந்த 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்து பிறகு இந்தக் குழு கலைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால்  தனக்கென ஒருமகிழ்ச்சி அணியை கட்டமைத்த கிம் ஜோங் யுன்,  பழையவர்கள் அனைவரையும் மாற்றிவிட்டுபுதிதாக உயரமான அழகான பெண்களை தேர்வு செய்து இந்த அணியில் சேர்த்துள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த 2016 ஆம் ஆண்டு மகிழ்ச்சி அணியில் இருந்து தப்பி வந்த ஜி ஹைன் எனும் பெண் ஒருவர் தங்களை வெறும் கைகளால் கழிவறைகளை கழுவச் சொல்லி துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

வடகொரியா நாடே ஒரு பெரிய சிறைச் சாலை என்று சொன்னார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker