Latestஉலகம்

அம்பலத்திற்கு வந்தது, டிரம்ப் மகனின் கள்ளக் காதல்!

வாஷிங்டன், ஜூன்.17- அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன், ஜூனியர் டிரம்ப்- தொலைக்காட்சி தொகுப்பாளினியுடன் கொண்டிருந்த கள்ளக் காதல் உண்மையே என அவரது மனைவி வெனிசா டிரம்ப் மூலம் உறுதியாகி உள்ளது.

டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்புக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணாமாக ஜூனியர் டிரம்ப்பை, பிரிந்து 9 மாதமாக தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் வெனிசா டிரம்ப்.

இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் பாக்ஸ் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளினி கிம்பெர்ளியை, ஜூனியர் டிரம்ப் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஜூனியர் டிரம்ப் கடும் கண்டனத்துடன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கொடுத்த அவரது மனைவி வெனிசா, ஜூனியர் டிரம்ப்புடன் காதல் கொண்டதற்காக அந்தப் பெண் மீது எளிதாக இன்னும் பலரும் தாக்குதல்கள் தொடுப்பார்கள் என்று ஜூனியர் டிரம்பிற்கு ஏற்பட்டுள்ள உறவு இருப்பது உறுதிப்படுத்தி இருக்கிறார் அவருடைய மனைவி வெனிசா.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker