Latestஇந்தியா

ஐஸ்வர்யா மகள் வருங்கால பிரதமர்! ரஜினி முதல்வர்! -ஜோதிடர் கணிப்பு!

சென்னை, ஜூன் 26- வருங்காலத்தில் இந்தியாவின் பிரதமராக உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யா தான் வருவாள் என கணித்துள்ளார் பிரபல ஜோதிடர் கியானேஸ்வரர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த தமிழகத்தின் முதல்ராவார் என்றும் அந்த ஜோதிடர் கணித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யா குறித்து கூறிய அவர், ஆரத்யா தனது பெயரை “ரோகினி” என்று மாற்றிக் கொண்டாரேயானால், அவர் இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் எனக் கணித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி, கமல் இருவருமே இப்போது அரசியலில்
இறங்கியுள்ளனர். கமல்ஹாசன் தற்போது அவர் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை அமைத்துள்ளார்.

இதை குறித்து பிரபல ஜோதிடர் கியானேஸ்வரர் கணித்து கூறுகையில், அடுத்த முதல்வராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் வருவார் என கூறியுள்ளார்.

வருங்காலத்தில் இந்தியாவின் பிரதமராக உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யா தான் வருவாள் என்றும் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராயின் மகள் குறித்து கூறிய அவர், ஆரத்யா தனது பெயரை “ரோகினி” என்று மாற்றிக் கொண்டாரேயானால், அவர் இந்தியாவின் வருங்கால பிரதமராக பிரகாசமான நட்சத்திரம் என கணித்துள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவரென ஏற்கனவே கணித்தவர். அத்துடன் 2009 ஆம் ஆண்டு ஆந்திராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறியவர்,

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 2024 ஆம் ஆண்டு போர் வரும் என்றும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு 2019 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இவை அனைத்தும் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு நடக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker