Latestஉலகம்

பூண்டு சாப்பிடக் கூடாது! – மெர்க்கலுக்கு அரசி தடை!

லண்டன்,ஜூன் 27- சமான்ய மக்கள் போன்று இல்லாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வாழும் அரச குடும்பத்திற்குள் புதிதாக வந்துள்ள மேகன் மார்க்கலுக்கு பிரிட்டன் அரசியார் புதிய கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதாவது அரச குடும்பத்தில் தயாரிக்கப்படும் உணவில் பிரிட்டன் மகாராணிக்கு பூண்டு சேர்க்கக்கூடாது, அது மூச்சுவிடுவதற்கு சிரமம் என்பதால் அதனை கண்டிப்பான முறையில் எலிசபெத் அரசியாருக்கு பரிமாறக்கூடாது.

அது மட்டுமின்றி அரச குடும்ப சுற்றுலாவாக பிற நாடுகளுக்கு செல்கையில் பூண்டு கண்டிப்பான முறையில் தவிர்க்கப்படவேண்டும்.
தற்போது மேகன் மார்க்கலுக்கும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் மேகன் மார்க்கல் பொது நிகழ்சியில் கலந்து கொள்ளும் போது இது போன்ற பூண்டு உணவினை சாப்பிடக்கூடாது என கட்டளையிட்டுள்ளார். அரசியாரின் இந்த உத்தரவு மேகன் மார்க்கலுக்கு பிடிக்கவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker