Latestமலேசியா

ஜெலி மீன் கடித்து சுவீடன் நாட்டவர் உயிரிழந்தார் – (VIDEO)

லங்காவி, ஜூன்.28- தங்ஜோங் ரூ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த சுவீடன் நாட்டவர் ஒருவரை ஜெலி மீன் கடித்ததில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 60 வயது சோராபி சைட் என்பவர் என்று லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

நேற்று மதியம் மணி 3.40-க்கு இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஆயெர் ஹாஙாட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

சோராபியின் உடல் சவப்பரிசோதனைக்காக லங்காவி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker