Latestமலேசியா

இளைய சமுதாயத்தின் மலேசியத் தூதர் பானு…!

தேசிய பல்கலைக்கழக முனைவர் பட்டக்கல்வி மாணவரான பானு கல்வியில் மட்டுமல்ல, சமூக சேவையிலும் முனைப்புக் காட்டிவரும் ஓர் இளம்பெண்ணாக இருக்கிறார்.

அனைத்துலக இளைஞர் செயற்குழுவின் மலேசியாவுக்கான தூதர், பிரிட்டன் ரோயல் கோமன்வெல்த் சங்கத்தின் கெளரவ இணை உறுப்பினர், அனைத்துலக இளைஞர் அமைப்பின் (GYAT) மலேசியாவுக்கான தூதர் என்ற பன்முகங்களைக் கொண்டுள்ள இந்த துடிப்புமிக்க பெண், இளைஞர்களுக்காக குறிப்பாக நமது இந்திய இளைஞர்களுக்காக பல நடவடிக்கைகளை தமது சகாக்களுடன் இணைந்து செய்து வருகிறார். உள்நாட்டில் மட்டுமில்லாது, அனைத்துலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி சமுதாயம் போற்றும் மனிதர்களாக அவர்களை வார்த்தெடுப்பதே இவரது ஒரே இலக்காக இருக்கிறது.

விரிவான தகவல்களுக்கு, அவருடைய நேர்காணலை இங்கே காணலாம்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker