Latestவிளையாட்டு

இங்கிலாந்து வெல்லுமா? பொய்யாக கணித்த மீனை கொன்ற ரசிகர்கள்!

மாஸ்கோ, ஜூலை.12- உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இங்கிலாந்து தோல்வியால் துவண்டு போன ரசிகர்கள் மைதானத்தில் வைத்து ஆர்ப்பாட்டாம் செய்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்

.இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுமென கணித்துக் கூறிய மீனை தண்ணீர் நிரப்பிய பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ரசிகர்கள் போட்டியை ரசித்தனர்.

ஆனால், இங்கிலாந்து தோல்வியடைந்ததால் கோபம் கொண்ட ரசிகர்கள் இந்த மீனின் கணிப்பு பெய்யாகிவிட்டது என்பதால் மீனை தூக்கி எறிந்து கொன்ற சம்பவம் பரிதாபகரமாக அமைந்தது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker