Latestசினிமா

நடன இயக்குனர் ராகவா என்ன செய்தார்? -ஸ்ரீரெட்டி அம்பலம்

ஐதராபாத்,ஜூலை. 13- நடன இயக்குனர் ஒருவர் கண்ணாடி முன் நின்று காதல் காட்சிகளை அரங்கேற்றச் சொன்னார் என்று ஆரம்பித்தார் ரெட்டி.  தெலுங்கு சினிமாவில் பரபரப்பு குறையாமல் பிரபலங்களை பற்றி பல அதிரடி அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வந்தார்  நடிகை ஸ்ரீரெட்டி.

அரை நிர்வாண போராட்டம், ராணா தம்பி பற்றிய அதிர்ச்சி புகைப்படங்கள் என அடுத்தடுத்து பல விஷயங்களை செய்தார். இப்போது ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் ‘சாமியாட’ தொடங்கியிருக்கிறார்.

முதலில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், அதன் பின் நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்தது யார்..! நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தான் அது. அவரை பற்றித் தான் ஸ்ரீரெட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறார் இன்று.

அதில்  நண்பர்கள் மூலம் ராகவா லாரன்ஸை சந்திக்க நேர்ந்தது. அவரின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார் நண்பர். அங்கு குரு ராகவேந்திரா புகைப்படங்கள் எல்லாம் இருந்தது.

அவரின் மீது மரியாதை வந்தது. பின் அவர் எப்படி கஷ்டப்பட்டு வளர்ந்தார். இப்போது எத்தனை பேருக்கு உதவிகள் செய்கிறார் என்பதையெல்லாம் அவர் கூற நடிகரை நான் நம்பினேன்.

கொஞ்ச நேரத்தில் என் வயிற்றைக் காட்டச் சொன்னார். கண்ணாடி முன் நின்று காதல் காட்சிகள் நடிக்க சொன்னார். அப்படியல்லாம் செய்த பின் படத்தில் உனக்கு வாய்ப்பு உண்டு என்றார்,

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker