Latestஇந்தியா

அம்பானி மருமகளுக்கு தங்க கார் பரிசு!

மும்பை, ஜூலை.20- ஆசியாவின் ‘நம்பர் ஓன்’ பணக்காரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகனுக்கும் வைர வியாபாரியின் மகள் ஸ்லேகா மேத்தாவுக்கும் கடந்த 29 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆகாஷ் அம்பானியும்- ஸ்லேகாவும் அம்பானி ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் இருவரது திருமணத்திற்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது, இந்த ஆண்டு இறுதிக்குள் திரமணம் நடைபெறவிருக்கிறது. ஆனால் திருமண தேதி தெரிவிக்கப்படவில்லை. ஆகாஷ் தனது காதல் மனைவிக்கு பரிசாக துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்ப்டட “கோல் பிலேடட் கோசில்லா தங்க கார்” பரிசாக அளித்துள்ளார்.

துபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி காருக்கு மூலாம் பூசி அதை பயன்படுத்தி வருவர். அது போன்ற ஒரு காரை ஆகாஷ் இறக்குமதி செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker