Latestஉலகம்

இரு தலை- இரு மூளையுடன் பிறந்த குழந்தை

பாடாம், ஜூலை. 24- இந்தோனேசியாவில் இரண்டு தலை மற்றும் இரண்டு மூளையுடன் பிறந்துள்ள குழந்தையை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தோனேசியா, பாடாம் பகுதியில் எர்நிலாசாரி – முஸ்தாபா என்ற தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலாங் அய்டிகா என்ற ஆண் குழந்தை பிறந்தது.

தாயில் கருப்பையில் உருவான இரண்டு கரு முட்டைகள் நாளடைவில் பிரியாததால், ஒரு முட்டை முழு வளர்ச்சியுடனும் மற்றொரு முட்டை உடல் வளராமல் பாதி வளர்ச்சியுடனும் இருந்துள்ளது.

இதனால் இரண்டு தலை மற்றும் இரண்டு மூளையும் சேர்ந்தார் போல் குழந்தை பிறந்துள்ளது. நாட்கள் செல்லச் செல்ல குழந்தையின் வளர்ச்சி பேச்சு போன்றவற்றில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவர்கள் அனைவரும் குழம்பிய நிலையில் உள்ளன. அறுவைச் சிகிச்சை செய்ய பணமின்றி குழந்தையின் பெற்றோரும் தவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker