Latestஉலகம்

சங்கீதக் கச்சேரி: சாதனைப் படைத்த தமிழருக்கு அதிபர் மைத்திரி பாராட்டு

கொழும்பு, ஜூலை. 25- புதிய உலக சாதனைப் படைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழரை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பாராட்டினார்.

அதிபர் அலுவலகத்தில் இலங்கையின் இசைக் கலைஞரும் பல்கலைக்கழக விரியுரையாளருமான ஆரூரன் அருணந்தி, அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். அப்போது அரீரனின் முயற்சியை அவர் பாராட்டினார்.

ஆருரன் அருணந்தி 40 மணி நேரம் தொடர்ச்சியாக கர்நாடக இசைக்கச்சேரி நடத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்,

மேலும் அதி நீள கர்நாடக இசைக் கச்சேரி சாதனை முயற்சியை முன்னெடுத்த முதல் இலங்கையர் என்ற பெருமை இவரையேச் சாரும் எனபது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker