Latestமலேசியா

செப்டம்பர் 8-இல் பாலாகோங் இடைத்தேர்தல்

புத்ராஜெயா,ஜூலை.30- பாலாகோங் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 18-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ ஒத்மான் மாஹ்முத் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதற்கு பின் 21 நாட்களுக்கு பிரசாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20-ஆம் தேதி பாலாகோங் சட்டமன்ற உறுப்பினர் எடி ங் தியேன் சீ சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து அவரது தொகுதி காலியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker