Latestசினிமா

‘என் உயிருக்கு ஆபத்து!’ -நடிகை ரோஜா

நகரி, ஆக.1 பிரபல நடிகையும் எம்.எல்.ஏ.வுமான நடிகை ரோஜா தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஜா அளித்துள்ள பேட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்து 3 நாட்களுக்கு பின்னர் என் மீது போலீசார் வழக்கு தொடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழைய விடாமல் செய்தார்கள் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.

அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது.ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். நியாயத்துக்காக தொடர்ந்து போராடுவேன் என நடிகை ரோஜா கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker