Latestமலேசியா

விசுவாசத்தின் அடையாளம் அஸ்மின் அலி!

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட்.5-  தனது ஆஸ்த்தான தலைவர் மீதான டத்தோஶ்ரீ அஸ்மின் அலியின் விசுவாசம் இன்று நிரூபணமாகிவிட்டது. அஸ்மின் ரபிஸியை எதிர்த்து துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த புதிருக்கு சற்று முன் விடை கிடைத்தது.

சிலாங்கூர் மந்திரி புசார் அமிரூடின் ஸாரியும், கோம்பாக் சட்டமன்ற உறூப்பினர் ஹில்மான் இதாமும், அஸ்மினின் வேட்புமனுவை மாலை மணி 4.45 மணிக்கு பிகேஆர் தலைமையகத்தில் தாக்கல் செய்தனர்.

அன்வாரை எதிர்த்து போட்டியிடுவார் என பரவிய வதந்திகளை தனது கடைசி நேர வேட்புமனு தாக்கலில் தகர்த்தெறிந்துவிட்டார் அஸ்மின் அலி!

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker