Latestஇந்தியா

கலைஞர் மறைவு: அதிர்ச்சியில் இதுவரை 34 பேர் உயிரிழப்பு!

சென்னை, ஆகஸ்ட்.9- திமுக தலைவர் கருணாநிதியின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் இதுவரை 34 பேர் உயிரிழந்து உள்ளனர். மரடைப்பு மற்றும் தற்கொலை என இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கருணாநிதியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் இந்திரா, இளைஞர் அணி நிர்வாகி அழகு ராஜா, பருப்பாயூரணி நாகராஜன் ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தூக்குp போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கச்சுப் பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நாகை மாவட்டம் உலகநாதன், மயிலாடுத்துறை சுப்பிரமணியன், பெரம்பூர் ராஜேந்திரன், மேலபெரம்பூர் கலியமூர்த்தி இகிய திமுக தொண்டர்கள் கருணநிதி இறப்பு செய்தி கேட்டு மாராடைப்பால் உயிர் இழந்துள்ளர். இவ்வாறு இதுவரை 34 பேர்உயிரிழந்து உள்ளதாக ஆகக் கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker