Latestமலேசியா

பக்காத்தான் ஹராப்பான் சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.9- பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் இறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதிலும், ஶ்ரீ செத்தியாவிலும் பலாக்கோங்கிலும் சரியாக இடைத்த்தேர்தல் நடத்தப்படும் இந்த நேரத்தில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது பக்காத்தான் ஹராப்பானுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

சிவப்பு நிறத்தை அடிப்படையாய்க் கொண்ட சின்னத்தில் ஹராப்பான் என்ற சொல் ஒரு முக்கோணத்தின் நடுவே இணைக்கப்பட்டிருக்கும்.

14-வது பொதுத் தேர்தலின்போது இந்த சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதியளிக்கப்படவில்லை. அதனால், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தில் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker