Latestமலேசியா

3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை!

கோலாலம்பூர், ஆகஸ்ட்.14- குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்திருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட சிவப்பு மைகாட் வைத்திருப்போரில் 3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப இவர்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்படவுள்ளது.

எனினும், பல்வேறு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவேண்டிய அவசியம் இருப்பதால் இவர்கலுக்கு மை காட் வழங்குவதற்கான வழிமுறைகள் சற்று தாமதமாகும் என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker