Latestமலேசியா

மேலும் 12 செனட்டர்கள் வரும் திங்களன்று பதவியேற்பு

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.24- அடுத்த வாரம் திங்கட்கிழமை மேலும் 12 பேர் மேலவை உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளவிருக்கிறார்கள்.

அவர்களில் 11 பேர் பக்காத்தான் ஹராப்பான் பிரநிதிநிதிகள் ஆவர். எஞ்சிய ஒருவர் சபா வாரிசான் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர்களோடு சேர்த்து இனி மேலவையில் 67 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால், இன்னும் 3 இடங்கள் இன்னும் காலியாக இருக்கிறது.

ஜசெகவிலிருந்து நால்வர், பிகேஆரிலிருந்து நால்வர், அமானாவிலிருந்து இருவர், பெர்சத்துவிலிருந்து ஒருவர், வாரிசானிலிருந்து ஒருவர் என வரும் திங்களன்று 12 பேர் மேலவை உறுப்பினர்களாக இணையவுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker