Latestமலேசியா

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானி பலி

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.24- நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 46 வயது யூஜின் வாங் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பேச்சாளர் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்தார்.

விபத்தில் சேதமடைந்த மோட்டர் சைக்கிளின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவரது மறைவு குறித்து குடும்பத்தினரும் நண்பர்களும் பேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker