Latestஇந்தியா

‘வாணி-ராணி’ டிவி தொடர்: ‘என்னை பிடித்த சனி!’ – பிரித்விராஜ்

சென்னை, ஆகஸ்ட். 26- “என் வாழ்க்கையில் மிகக் கொடுமையான சீரியல் பயணம் என்றால் “வாணி ராணி’ தான். அதன் படப்படிப்பில் மிகவும் கொடுமையை அனுபவித்தேன். என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி தான் வாணி ராணி என்பேன்” என்று அதில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர் பிரித்விராஜ் கூறினார்.

‘வாணி ராணி’ தொலைக்காட்சி தொடர் இன்னும் சில மாதங்களில் முடியவுள்ளது. இது குறித்து நடிகர் பிரித்விராஜ் பேட்டியில் கூறியிருப்பதாவது:

வாணி ராணி ந்த சீரியலில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் கதாநாயகி தான் கண்டுப்பிடிப்பார். அதனை தீர்த்து வைப்பார். சரி.., கண்டுப் பிடிக்கட்டும். அதற்கு ஏன் எங்களை ‘டம்மி’ பீஸாக காட்ட வேண்டும்.

அந்த சீரியல் எழுத்தாளருக்கு வீட்டில் ஏதோ பிரச்சனை போல, எப்போது பார்த்தாலும் சோகக் காட்சிகளைத் தான் கொடுப்பார் இன்னும் கொஞ்ச நாளில் ‘வாணி ராணி’ முடியப்போகிறது. என்னைப் பிடித்த ‘ஏழரை’ ஒழிந்தது. இனி தான் எனக்கு நிம்மதி. -இவ்வாறு பிரித்விராஜ் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker